Loading...

Wednesday, April 26, 2017

சமூக வலைத்தளங்களில் 'பாகுபலி 2' காட்சிகள் லீக்: படக்குழு அதிர்ச்சி

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா நடிப்பில் உருவாகியுள்ள 'பாகுபலி 2'
என்ற பெரும் எதிர்பார்ப்பிற்குரிய திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி இந்த படத்தின் இரண்டு நிமிட காட்சிகள் சமூகவலைத்தளங்கள் மற்றும் இணையதளங்களில் லீக் ஆகியுள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்

Bahubali 2 Leaked Video Goes Viral


பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா நடிப்பில் உருவாகியுள்ள 'பாகுபலி 2' என்ற பெரும் எதிர்பார்ப்பிற்குரிய திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி இந்த படத்தின் இரண்டு நிமிட காட்சிகள் சமூகவலைத்தளங்கள் மற்றும் இணையதளங்களில் லீக் ஆகியுள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்

No comments:

Post a Comment