Loading...

Wednesday, July 19, 2017

என்னுடைய ஆபாச வீடியோ வெளியானதா? பிரபல நடிகை ஷாக்

என்னுடைய ஆபாச வீடியோ வெளியானதா? பிரபல நடிகை ஷாக்

நடிகைகள் பற்றி சில வதந்திகள், கிசுகிசுக்கள் எல்லாம் அவ்வப்போது வந்துபோகும். தற்போது நடிகை சஞ்சனா நிர்வாணமாக இருப்பது போல வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதில் கர்நாடகாவின் தண்டுபாளையா பகுதியில் சிலர் பெண்களை கற்பழித்து கொலை செய்த சம்பவம் தண்டுபாளையா என்ற பெயரில் படமாக வெளியானது. இதன் 2ம் பாகத்தில் நடிகை சஞ்சனா நடித்திருந்தார்.

இதில் அவர் நிர்வாணமாக நடித்திருந்தாராம். இந்த காட்சிகள் படத்தில் கட் செய்யப்பட்டாலும் இப்போது அந்த காட்சிகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த தகவலறிந்த சஞ்சனா எப்படி இப்படி வீடியோ வெளியானது.

இது குறித்து இயக்குனர், தயாரிப்பாளரிடம் கேட்டிருக்கிறேன். அவர்கள் ஆந்திராவில் இருப்பதால் என்ன நடந்தது என 2 நாட்களில் தெரிந்துவிடும் என அவர் கூறியுள்ளார்.

#Sanjjanaa

No comments:

Post a Comment