Loading...

Saturday, July 22, 2017

பிக்பாஸில் எலிமினேட் ஆனது இவர்தான் - புகைப்படத்தால் கசிந்த தகவல்

பிக்பாஸில் எலிமினேட் ஆனது இவர்தான் - புகைப்படத்தால் கசிந்த தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை 5 பேர் வெளியேறியுள்ளனர். இந்த வார எலிமினேஷன் நாமினேஷனில் நமீதா, ஓவியா, கணேஷ் ஆகியோர் உள்ளனர்.
ஓவியா வெளியேற மாட்டார் என்று நாங்கள் சொல்லி தெரியவேண்டியதில்லை. ஏனென்றால் 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஓவியாவுக்கு தான் ஓட்டு போட்டிருப்பார்கள். கமலும் ஓவியா காப்பாற்றப்பட்டார் என்று தெரிவித்துள்ளார்.

நமீதா, கணேஷ் இருவரில் யார் வெளியேறுவார்கள் என்பதை நாளை தான் ஒளிபரப்புவார்கள். ஆனால் அதற்கு முன்பாகவே நமீதா வெளியேறிய புகைப்படத்தை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.

No comments:

Post a Comment