Loading...

Tuesday, August 15, 2017

பிரபாசுக்கு ஜோடியாகும் ஸ்ரத்தா கபூர் !

பாகுபலி படத்தின் மூலம் பிரபலமான நடிகர் பிரபாஸ், இவர் இப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்
.

இவருடைய அடுத்த படத்தப்பற்றி தினமும் ஒரு செய்திகள் வெளியாகி வருகின்றது.பிரபாஸ் தெலுங்கு மட்டும் இல்லாமல் தமிழ், ஹிந்தியிலும் படம் தயாராக இருக்கிறது.

இந்த படத்தின் கதாநாயகி அனுஷ்கா என பல செய்திகள் வெளிவந்த நிலையில் படக்குழு ஏதும் சொல்லாமல் இருந்தனர்.

தற்போது இப்படத்தில் பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூர் நாயகியாக நடிக்க கமிட்டாகி இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

No comments:

Post a Comment