Loading...

Friday, September 29, 2017

விஜய்- மகேஷ் பாபு காம்போ வில் படம் இயக்கும் பிரபல இயக்குனர்


விஜய்-மகேஷ் பாபு காம்போ வில் படம் இயக்கும் பிரபல இயக்குனர் 

இன்று ஆயுத பூஜை சிறப்பு நிகழ்ச்சியாக பிரபல தொலைகாட்டிச்சியில் ஒளிபரப்பான  ஸ்பைடர் திரைப்படத்தின் ஹீரோ மகேஷ் பாபு மற்றும் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் கலந்து கொண்டனர். 

அதில் நிகழ்ச்சி தொகுப்பாளர் எந்த நடிகர்கள் காம்போவில் படம் இயக்க ஆசையாக உள்ளது என்று கேட்ட போது ஏ ஆர் முருகதாஸ் விஜய்-மகேஷ் பாபு காம்போ வில் படம் இயக்க தயாராக உள்ளதாகவும் விஜய் மற்றும் மகேஷ் பாபு விடம் அனுமதி வாங்கி விட்ட்தாகவும் கூறினார்.

அத்திரைப்படமானது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிட போவதாகவும் கூறினார். 

தமிழ் படத்தில் விஜய் ஹீரோ வாகவும் மகேஷ் பாபு வில்லனாகவும் , தெலுங்கு படத்தில் மகேஷ் பாபு ஹீரோ வாகவும் விஜய் வில்லனாகவும் நடிக்க வைக்க யோசித்துள்ளதாவும் கூறினார். பின்பு இந்த யோசனையை கைவிட்ட்தாகவும் காலம் கூடிவரும் போது இயக்க தயாராக உள்ளதாகவும் கூறினார்.

இப்படி ஒரு படம் திரைக்கு வந்தால் விஜய் மற்றும் மகேஷ் பாபு ரசிகர்களுக்கு கொண்டாடடம் தான். அது மட்டும் இல்லாது வசூலில் பட்டையை கிளப்பும் என்பதில் சந்தேகம் இல்லை.

No comments:

Post a Comment