Loading...

Thursday, September 7, 2017

Yahoo வில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய பிரபலங்கள்- அஜித் விஜயின் இடங்கள்

Yahoo வில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய பிரபலங்கள்- அஜித் விஜயின் இடங்கள்

தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் இருக்கின்றனர். ஒவ்வொருவரும் தங்களின் சிறப்பு விஷயங்களால் கோடிக்கணக்கான ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளனர்.

இந்த நிலையில் தென்னிந்திய சினிமாவில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் யார் யார் என்ற விவரத்தை Yahoo வெளியிட்டுள்ளது. தற்போது அந்த விவரத்தை பார்ப்போம்.

  • விஜய்- 72.56
  • பவன் கல்யாண்- 70.12
  • சூர்யா- 66.58
  • ஜுனியர் என்.டி.ஆர்- 65.23
  • அல்லு அர்ஜுன்- 62.12
  • மகேஷ் பாபு- 60.25
  • அஜித்- 59.96
  • பிரபாஸ்- 54.25
  • ராம் சரண்- 49.86
  • சிவகார்த்திகேயன்- 44.28
most searched celeb in south india
Most Searched Celebs In South India 

No comments:

Post a Comment